 |

G.Manickam Jothidar
Cell : 9442256616
Phone : 04633-251616
mail : g.manickam1963@gmail.com
Tenkasi, Pavoor Chatram.
Bank Account Details:
AC Name : G.Manickam
Ac NO : 31163613896
Bank : State Bank Of India,
Tenkasi Branch
AC Name : G.Manickam
Ac NO : 012100710400595
Bank : TMB, Pavoorchatram
ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம்,வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "அய்யன் திருவள்ளுவர் ஜோதிட நிலையம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

|
|
|
|  |
|
ஜெய் ஆஞ்சேனயா!!
அவைஅறியார் சொல்லல் மேற்கொள்வபர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.
ஜோதிடம் :ஜாதகம் பெயர்ராசி பொருத்தம் நீண்டகால திருமணம் நடைபெற, ஆண் பெண் வசியம் கணவன் மனைவிக்கிடையயேயான பிரச்சினைகளை சரி செய்ய, செய்வினை பில்லி சூனியம் மாறுபாடு செவ்வாய் தோஷம், நாகதோஷம் நிவர்த்தி செய்யவும் தொழில் வசியம் ஜனவசியம் தனவசியம் ராஜவசியம் உத்தியோக வசியம், நவக்கிரக வசியம் கண்திருஷ்டி, பித்ரு கால சாபம் குலதெய்வ கண்திருஷ்டி, பித்ருகால சாபம் குலதெய்வகட்டு ஏவல் நீங்க வசிய மஞ்சள் குங்குமம் லட்சுமியந்திரம் நவக்கிரக யந்திரம் நவக்கிரக யந்திரம் குபேரயந்திரம் யந்திர தாயத்துகள் முதலியவை தபால் வழியாலும் பெற்று பயன் அடையலாம். மேலும் பூஜைகள் பரிகாரங்கள் மூலமும் நிவர்த்திக்கிறோம். மூலகை அஞ்சணங்கள் செய்தும் கொடுக்கிறோம். தீராத நோய்கள். தீய சக்தி கல்வி உத்தியோகம் வெளிநாடுகளில் செல்லும் வாய்ப்பு அரசியலில் போட்டி எதிர்ப்புகளில் இருந்து வெற்றி பெறவும் சினிமா சின்னத்திரையில் நிலையாக பிரகாசிக்கும் வழிகளையும் உங்கள் ஜாதகத்தின் மூலம் துல்லியமாகவும் தெளிவாகவும் பலன்களை ஆராய்ந்து பெற தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். மேலும் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்ய உங்கள் ஜாதகத்துடன் ரூ.201/. மணியார்டர் செய்தும் பயன் பெறலாம். வேளிநாட்டு அன்பர்கள் ரூ.601/.D.D. எடுத்து அனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.
மற்றும் சினிமா நட்சத்திரங்கள் சின்னத்திரை நட்சத்திரங்கள் அரசியல்வாதிகள், அரசு உயர் அதிகாரிகள் கல்வியாளர்கள் யந்திர தொழில் நுட்ப வல்லுநர்கள் யாவராலும் நன்மதிப்பை பெற்று கைராசியடன் விளங்கும் உங்கள் நம்பிக்கைக்குரிய ஜோதிடர்.
நேரில் சந்திக்க விரும்பும் அன்பர்கள் முன்பதிவு கொள்வது அவசியம்.


குறிப்பு : நற்செயலுக்கு மட்டும் எம்மை அணுகவும். அமெரிக்கா, கனடா, மலேசியா, சிங்கப்பூர், லண்டன், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து பலரும் எம்முடன் தொடர்பு கொண்டு நற்பலன் அடைந்துள்ளனர்.

|
|
|  |  |